நீங்கள் தேடியது "rahul gandhi in Chennai"

காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக மோதிலால் வொரா நியமனம் என தகவல்
3 July 2019 7:25 PM IST

காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக மோதிலால் வொரா நியமனம் என தகவல்

காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக 90 வயதான மூத்த தலைவர் மோதிலால் வொரா நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

காங். பேரணியில் தொண்டர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
29 May 2019 11:02 PM IST

காங். பேரணியில் தொண்டர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

ராகுல் காந்தி பதவி விலகக் கூடாது என்பதை வலியுறுத்தி சென்னையில் காங்கிரஸ் கட்சியினர் பேரணி நடத்தினர்.

கல்வி நிறுவனங்களில் அரசியல் நிகழ்ச்சிகள் : கடும் நடவடிக்கை எடுக்கப்படும்- அமைச்சர் அன்பழகன் எச்சரிக்கை
17 March 2019 9:02 AM IST

கல்வி நிறுவனங்களில் அரசியல் நிகழ்ச்சிகள் : "கடும் நடவடிக்கை எடுக்கப்படும்"- அமைச்சர் அன்பழகன் எச்சரிக்கை

கல்வி நிறுவனங்களில் அரசியல் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி அளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி தொகுதிக்கு ராகுல்காந்தி பெயரில் விருப்ப மனு
16 March 2019 3:10 PM IST

கன்னியாகுமரி தொகுதிக்கு ராகுல்காந்தி பெயரில் விருப்ப மனு

காங்கிரஸ் கட்சியின் முதல் விருப்ப மனு, ராகுல் காந்தி பெயரில் கன்னியாகுமரி தொகுதிக்கு வழங்கப்பட்டுள்ளதால், ராகுல் காந்தி தமிழகத்தில் போட்டியிட உள்ளாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

என்னை சார் என்று அழைக்க வேண்டாம் ராகுல் என்றே அழையுங்கள் - ராகுல் காந்தி
13 March 2019 12:46 PM IST

"என்னை சார் என்று அழைக்க வேண்டாம்" ராகுல் என்றே அழையுங்கள் - ராகுல் காந்தி

சென்னை வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மாணவர்கள் மத்தியில் பேசினார்.

ராகுல் வருகை எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது - தமிழிசை
13 March 2019 11:21 AM IST

ராகுல் வருகை எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது - தமிழிசை

ராகுல் காந்தியின் வருகை தமிழகத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என தமிழக பாஜக தலைவர் சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.