கன்னியாகுமரி தொகுதிக்கு ராகுல்காந்தி பெயரில் விருப்ப மனு
பதிவு : மார்ச் 16, 2019, 03:10 PM
காங்கிரஸ் கட்சியின் முதல் விருப்ப மனு, ராகுல் காந்தி பெயரில் கன்னியாகுமரி தொகுதிக்கு வழங்கப்பட்டுள்ளதால், ராகுல் காந்தி தமிழகத்தில் போட்டியிட உள்ளாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் சார்பாக சென்னை சத்திய மூர்த்தி பவனில் வேட்பாளர்களுக்கான விருப்ப மனு வழங்கப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து கரூர், சிவகங்கை, திருச்சி ஆகிய மாவட்டங்களுக்கு கார்த்திக் சிதம்பரம் போட்டியிட விருப்ப மனு வாங்கி சென்றனர். தேனி தொகுதிக்கு ஜே.எம்.ஆரூண், ஆரணி தொகுதிக்கு செயல்தலைவர் விஷ்ணு பிரசாத் விருப்ப மனுவாங்கி சென்றனர். இதே போல, இரண்டாவது நாளான இன்று காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களான ஈவிகேஎஸ் இளங்கோவன், வசந்தகுமார், திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் பெயரிலும் விருப்ப மனுக்கள் வாங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

ஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் - அமைச்சர் ஜெயகுமார்

ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்கள் சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

756 views

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

4794 views

களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு

நடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

6131 views

பிற செய்திகள்

விஜயகாந்தின் மீது மரியாதை உள்ளது - உதயநிதி

விஜயகாந்தை வைத்து அதிமுக ஆதாயம் தேடுவதாகவும் அவர் மீது தனக்கு மரியாதை உள்ளதாகவும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

0 views

நாட்டின் விமானப்படையை சந்தேகிப்பது கட்சி தலைவருக்கு அழகல்ல - பாஜக தலைவர் அமித் ஷா கடும் விமர்சனம்

ராகுல் காந்தியின் ஆலோசகர் சாம் பிட்ரோடா தெரிவித்த கருத்துக்கு பாஜக தலைவர் அமித்ஷா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

2 views

நட்புடன் பழகி வரும் நாய் - குரங்கு : காண்போரை அதிசயிக்க வைக்கும் நட்பு

நாயுடன் தோழமை பாராட்டி சுற்றி வரும் குரங்கு காண்போரை அதிசயிக்க வைக்கின்றது

14 views

100 % வாக்களிப்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரம்

சாலையில் நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவ, மாணவிகள்

9 views

பயங்கர தீ விபத்து - பிளாஸ்டிக் பொருட்கள் நாசம்

மஸ்தான் என்பவருக்கு சொந்தமான பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.