விளைநிலங்கள் வழியாக உயர் மின் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம்

விளைநிலங்கள் வழியாக உயர் மின் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாமக்கல் மாவட்டம் படைவீடு பகுதியில் விவசாயிகள் உண்ணாவிரதம் மற்றும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2019-03-06 03:42 GMT
விளைநிலங்கள் வழியாக உயர் மின் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாமக்கல் மாவட்டம் படைவீடு பகுதியில் விவசாயிகள் உண்ணாவிரதம் மற்றும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில்,  மாதிரி மின் கோபுரத்தை அமைத்து அதை அப்புறப்படுத்தி தூக்கி எறிந்து விவசாயிகள் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்