குழந்தைகளுடன் பேட்டரி காரில் வலம் வந்த அமைச்சர் விஜயபாஸ்கர்...
எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில், குழந்தைகளை பேட்டரி வாகனத்தில் அமர்த்தி அமைச்சர் விஜய்பாஸ்கர் ஓட்டி சென்று உற்சாகப்படுத்தினார்.;
சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்து நலமுடன் உள்ள குழந்தைகளுடன், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் குழந்தைகளை பேட்டரி வாகனத்தில் அமர்த்தி அமைச்சர் விஜய்பாஸ்கர் ஓட்டி சென்று உற்சாகப்படுத்தினார்.