காளஹஸ்தி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவம்

காளஹஸ்தியில் உள்ள சிவன் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் ஐந்தாவது நாள் நிகழ்ச்சியாக சுவாமி வீதி உலா நடைபெற்றது

Update: 2019-03-03 09:39 GMT
காளஹஸ்தியில் உள்ள சிவன் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் ஐந்தாவது நாள் நிகழ்ச்சியாக சுவாமி வீதி உலா நடைபெற்றது.தங்க அன்ன வாகனத்தில் காளஹஸ்தீஸ்வரரும் கிளி வாகனத்தில் அம்பாளும் வலம் வந்தனர்.அப்போது, கேரள செண்டை மேளம் மற்றும் மேள தாளங்கள் முழங்க பல்வேறு வேடமணிந்தவர்கள் நடனமாடி சென்றனர். இதில், கோவில் அதிகாரிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்
Tags:    

மேலும் செய்திகள்