பட்டமளிப்பு விழா - தமிழக ஆளுநர் பங்கேற்பு...
நாகப்பட்டினத்தில் தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைகழகத்தின் 5-ம் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.;
நாகப்பட்டினத்தில் தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைகழகத்தின் 5-ம் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற இப்பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டு மாணவர்களுக்குப் பட்டங்கள் மற்றும் பதக்கங்களை வழங்கினார். மொத்தம் 63 மாணவ, மாணவியர்களுக்கு நேரடியாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பட்டங்களை வழங்கினார்.