ஜீவசமாதி அடைந்த 70 வயது மூதாட்டி...

ஜெய்பூர் மாநிலத்தை சேர்ந்த 70 வயது மூதாட்டி ஆரணி அருகே திருமலை கிராமத்தில் உள்ள ஜெயினர் மடத்தில் ஜீவசமாதியடைந்தார்.

Update: 2019-02-08 22:18 GMT
ஜெய்பூர் மாநிலத்தை சேர்ந்த 70 வயது மூதாட்டி குந்தன் ஸ்ரீ மாதாஜி , ஆரணி அருகே திருமலை கிராமத்தில் உள்ள ஜெயினர் மடத்தில் ஜீவசமாதியடைந்தார். அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. குந்தன் ஸ்ரீ மாதாஜி  கடந்த  8 நாட்களாக உணவு உடை தண்ணீர்  இல்லாமல் ஆன்மா சிந்தனையுடன்  இருந்து உயிர் துறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .
Tags:    

மேலும் செய்திகள்