கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.;

Update: 2019-02-06 06:20 GMT
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பாரம்பரிய வழக்கப்படி பாலக்கொம்பு மற்றும் முளைப்பாரியை ஊர்வலமாக எடுத்து வந்து, கோவில் கொடி மரத்தின் கீழ் ஊன்றப்பட்டது. தொடர்ந்து, திருமாங்கல்யம், மஞ்சள் புடவையை அம்மனுக்கு சாத்திய பின்னர், மாரியம்மன் சிம்ம வாகனத்தில் அமர்ந்தவாறு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்