"குடிநீர் பிரச்சினை சென்னைக்கு நிச்சயம் வராது" - அமைச்சர் வேலுமணி

சென்னையில் சராசரி மழை அளவை விட 54 சதவீதம் மழை குறைந்துள்ளதாக அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.

Update: 2019-01-31 11:48 GMT
சென்னையில் சராசரி மழை அளவை விட 54 சதவீதம் மழை குறைந்துள்ளதாக அமைச்சர் வேலுமணி தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குடிநீர் பிரச்சினையை சமாளிக்கும் வகையில் பல்வேறு மாற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறினார்... 
Tags:    

மேலும் செய்திகள்