சென்னையில் 4 ஆசிரியர் மட்டுமே வரவில்லை - மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்
சென்னை மாநகரை பொறுத்தவரை பெரும்பாலான ஆசிரியர்கள் பணிக்கு திரும்பி விட்டதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர் செல்வி தெரிவித்துள்ளார்.;
சென்னை மாநகரை பொறுத்தவரை பெரும்பாலான ஆசிரியர்கள் பணிக்கு திரும்பி விட்டதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர் செல்வி தெரிவித்துள்ளார்.