ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரிகள் பெருமாள் சாமி - சுதாகர் கமிஷனில் ஆஜராகி விளக்கம்

நீதிபதி ஆறுமுகசாமி கமிஷனில் ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரிகள் பெருமாள் சாமி, சுதாகர் ஆகியோரும் ஆஜர் ஆகி, விளக்கம் அளித்தனர்.;

Update: 2018-12-20 16:33 GMT
நீதிபதி ஆறுமுகசாமி கமிஷனில் ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரிகள் பெருமாள் சாமி, சுதாகர் ஆகியோரும் ஆஜர் ஆகி, விளக்கம் அளித்தனர். இதுவரை, அப்பல்லோ டாக்டர்கள், எய்ம்ஸ் டாக்டர்கள், சசிகலாவின் உறவினர்கள் என மொத்தம் 150 பேர், விசாரணை கமிஷனில் ஆஜராகி இருக்கிறார்கள்.
Tags:    

மேலும் செய்திகள்