ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிடுவோர் கவனத்திற்கு...
தற்போது ஆன்லைன் மூலம் உணவை ஆர்டர் செய்து சாப்பிடும் கலாச்சாரம் மக்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது.;
தற்போது ஆன்லைன் மூலம் உணவை ஆர்டர் செய்து சாப்பிடும் கலாச்சாரம் மக்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது. அவர்களின் கவனத்திற்காக என கூறி இணையதளங்களில் ஒரு வீடியோவும் வேகமாக பரவி வருகிறது.