நிவாரண பணிகள் நிறைவடையும் வரை புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து செல்ல மாட்டேன் - அமைச்சர் விஜயபாஸ்கர்

புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயல் நிவாரண பணிகள் முழுமையாக நிறைவடையும் வரை மாவட்டத்திலிருந்து செல்ல மாட்டேன் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.;

Update: 2018-12-01 13:36 GMT
புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயல் நிவாரண பணிகள் முழுமையாக நிறைவடையும் வரை மாவட்டத்திலிருந்து செல்ல மாட்டேன் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கொத்தமங்கலம் பகுதியில்  பாதிக்கப்பட்ட மக்களிடம் குறைகளை கேட்டறிந்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறினார்
Tags:    

மேலும் செய்திகள்