நாளை மகா தீபம் : திருவண்ணாமலையில் குவியும் பக்தர்கள்

திருவண்ணாமலையில் நாளை வெள்ளிக்கிழமை மாலை 6 மணி மகா தீபம் ஏற்றப்படுவதால் வெளியூர்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகிறார்கள்.;

Update: 2018-11-22 14:10 GMT
திருவண்ணாமலையில் நாளை வெள்ளிக்கிழமை மாலை 6 மணி அளவில் 2 ஆயிரத்து 668 அடி உயர மலை உச்சியில், மகா தீபம் ஏற்றப்படுவதால், வெளியூர்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், குவிந்து வருகிறார்கள். 
Tags:    

மேலும் செய்திகள்