தாமதமாக வரும் மருத்துவர்கள் - நோயாளிகள் அவதி
திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவர்கள் உரிய நேரத்தில் வராததால் நோயாளிகள் அவதிப்பட்டுள்ளனர்.;
திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவர்கள் உரிய நேரத்தில் வராததால் நோயாளிகள் அவதிப்பட்டுள்ளனர். காலை முதலே மருத்துவம் பார்க்க ஏராளமான பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன் காத்திருந்தனர். நீண்ட நேரம் கழித்து தாமதமாக வந்த மருத்துவர்களால் நோயாளிகள் அவதி அடைந்தனர்.