BREAKING || அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு... பேச்சுவார்த்தை முடிந்த கையோடு ஈபிஎஸ் கொடுத்த விளக்கம்

Update: 2025-12-23 11:17 GMT

சென்னை எம்ஆர்சி நகரில் நடைபெற்ற தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு பின் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து வருகிறார்... அதனை காணலாம்...

Tags:    

மேலும் செய்திகள்