தொழிலாளர் நலத்துறை ஆணைய அலுவலகத்தில் சோதனை - பணம், தீபாவளி பரிசுப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்

தொழிலாளர் நலத்துறை ஆணைய அலுவலகத்தில் சோதனை - பணம், தீபாவளி பரிசுப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்;

Update: 2018-11-01 02:00 GMT
சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள  தொழிலாளர் நலத்துறை ஆணைய அலுவலகத்தில் 12 அதிகாரிகள் கொண்ட 
லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். 5 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இச்சோதனையின் போது கணக்கில் 
வராத பணம் மற்றும் தீபாவளி பரிசுப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. தொழிலாளர்கள்  பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் சமரச நடவடிக்கைக்கு பணம் பெறுவதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக  லஞ்ச ஒழிப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
Tags:    

மேலும் செய்திகள்