தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க கால நிர்ணயம் : பொதுமக்கள், விற்பனையாளர்கள் கருத்து

தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க கால நிர்ணயம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்

Update: 2018-10-31 03:54 GMT
தீபாவளிக்கு 2 மணிநேரம் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து பட்டாசு விற்பனையாளர்களும், பொதுமக்களும்  கருத்து தெரிவித்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்