மாணவர்களுடன் டேபிள் டென்னிஸ், கூடைப்பந்து விளையாடிய அமைச்சர் செங்கோட்டையன்

மாணவர்களுடன் சேர்ந்து டேபிள் டென்னிஸ், கூடைப்பந்து விளையாடினார் அமைச்சர் செங்கோட்டையன்

Update: 2018-10-29 12:02 GMT
தாம்பரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற விளையாட்டு போட்டி நிறைவு விழாவில் பங்கேற்ற அமைச்சர் செங்கோட்டையன், மாணவர்களுடன் சேர்ந்து சிறிதுநேரம் டேபிள் டென்னிஸ், கூடைப்பந்து விளையாடினார். 

Tags:    

மேலும் செய்திகள்