திருவாரூர் : நரிக்குறவர்களுக்கு சிகிச்சை அளிக்க மறுப்பதாக புகார்
திருவாரூர் மாவட்டத்தில் நரிக்குறவர் சமூகத்தினருக்கு அரசு மருத்துவமனையில் மருத்துவம் அளிக்க மறுப்பதாக குற்றம்சாட்டி நரிக்குறவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்;
திருவாரூர் மாவட்டத்தில் நரிக்குறவர் சமூகத்தினருக்கு அரசு மருத்துவமனையில் மருத்துவம் அளிக்க மறுப்பதாக குற்றம்சாட்டி நரிக்குறவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இதனால் மருத்துவர்கள் புறக்கணிப்பதால், பிரசவங்கள் வீடுகளிலேயே நடைபெறுவதாகவும் அந்த மனுவில் கூறியுள்ளனர்.