வயலில் இறங்கி விவசாயம் செய்யும் புதுச்சேரி வேளாண் அமைச்சர்

புதுச்சேரி மாநில வேளாண்துறை அமைச்சர் கமலக்கண்ணன், வயலில் இறங்கி விவசாய பணியில் ஈடுபடும் காட்சி, சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

Update: 2018-10-29 08:42 GMT
புதுச்சேரி மாநில வேளாண்துறை அமைச்சர் கமலக்கண்ணன், வயலில் இறங்கி விவசாய பணியில் ஈடுபடும் காட்சி, சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவைக் கண்ட பலரும் அமைச்சரை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்