நீங்கள் தேடியது "Whats App Video"

மாணவியை ஆபாசமாக சித்தரித்த இளைஞன்... ஆசைக்கு மறுத்தால், இணைய​த்தில் வெளியிடுவேன் என மிரட்டல்
24 April 2019 12:23 PM GMT

மாணவியை ஆபாசமாக சித்தரித்த இளைஞன்... ஆசைக்கு மறுத்தால், இணைய​த்தில் வெளியிடுவேன் என மிரட்டல்

புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து இணையத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டியதால், 10ஆம் வகுப்பு மாணவி தீயிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தோழனை ஏமாற்றியவருக்கு பாடம் புகட்டிய நாய் : சமூக வலைதளங்களில் ரசிக்கப்பட்ட வீடியோ
3 Jan 2019 6:30 AM GMT

தோழனை ஏமாற்றியவருக்கு பாடம் புகட்டிய நாய் : சமூக வலைதளங்களில் ரசிக்கப்பட்ட வீடியோ

தோழனை ஏமாற்றிய நபருக்கு நாய் ஒன்று, பாடம் புகட்டும் காட்சி சமூக வலைதளங்களில் பலரால் ரசிக்கப்பட்டு பகிரப்படுகிறது.

வயலில் இறங்கி விவசாயம் செய்யும் புதுச்சேரி வேளாண் அமைச்சர்
29 Oct 2018 8:42 AM GMT

வயலில் இறங்கி விவசாயம் செய்யும் புதுச்சேரி வேளாண் அமைச்சர்

புதுச்சேரி மாநில வேளாண்துறை அமைச்சர் கமலக்கண்ணன், வயலில் இறங்கி விவசாய பணியில் ஈடுபடும் காட்சி, சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

தொப்பியை பூட்ஸ் மீது வைத்த காவலர் : முகம் சுழிக்க வைக்கும் காட்சிகள்
27 Oct 2018 6:07 AM GMT

தொப்பியை பூட்ஸ் மீது வைத்த காவலர் : முகம் சுழிக்க வைக்கும் காட்சிகள்

வேலூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி அருகே காவல்துறை அதிகாரி ஒருவர் தமது தொப்பியை கழற்றி பூட்ஸ் மீது வைத்திருந்த காட்சிகள் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.

போராட்டத்தில் இளைஞரை இங்கும் அங்கும் பந்தாடிய மக்கள் : சமூக வலைதளங்களில் வலம் வரும் காட்சி
11 Oct 2018 9:56 AM GMT

போராட்டத்தில் இளைஞரை இங்கும் அங்கும் பந்தாடிய மக்கள் : சமூக வலைதளங்களில் வலம் வரும் காட்சி

போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு இளைஞரை போலீசாரும் போராட்டக்காரர்களும் சேர்ந்து இங்கும் அங்கும் பந்தாடிய காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

குடிபோதையில் போக்குவரத்து காவலரை தாக்கிய வழக்கறிஞர்
10 Oct 2018 1:28 PM GMT

குடிபோதையில் போக்குவரத்து காவலரை தாக்கிய வழக்கறிஞர்

கர்நாடகாவில் குடிபோதையில் போக்குவரத்து காவலரை வழக்கறிஞர் ஒருவர் கண்மூடித்தனமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.