வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை : மூன்றரை வயது மகனும் கவலைக்கிடம்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ரோஸ் காட்டேஜ் பகுதியில் வீட்டில் தனியாக வசித்து வந்த லோகேஷ்வரி என்ற பெண் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

Update: 2018-10-29 07:13 GMT
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ரோஸ் காட்டேஜ் பகுதியில் வீட்டில் தனியாக வசித்து வந்த லோகேஷ்வரி என்ற பெண் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது மூன்றரை வயது மகன் கார்த்திகேயனும் கழுத்தறுக்கப்பட்டு கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டுள்ளான்.  
Tags:    

மேலும் செய்திகள்