இளவட்ட கல்லை தூக்க முயற்சித்த அமைச்சர் மா.பா. பாண்டியராஜன்

நெல்லை அருங்காட்சியகத்தை பார்வையிட்ட அமைச்சர் மா.பா. பாண்டியராஜன், அங்கிருந்த இளவட்ட கல்லை தூக்க முயற்சித்தார்.

Update: 2018-10-28 15:54 GMT
நெல்லை அருங்காட்சியகத்தை பார்வையிட்ட அமைச்சர் மா.பா. பாண்டியராஜன், அங்கிருந்த  இளவட்ட கல்லை தூக்க முயற்சித்தார். ஆனால் கல்லை தூக்க முடியாமல் தன் முயற்சியை கைவிட்டார். 

Tags:    

மேலும் செய்திகள்