விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள் திருட்டு : சிசிடிவி காட்சிகள் வெளியீடு

சென்னை நன்மங்கலத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள் திருடப்பட்டுள்ளது.

Update: 2018-10-27 12:36 GMT
சென்னை நன்மங்கலத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள் திருடப்பட்டுள்ளது. மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 நபர்கள், இரு சக்கர வாகனத்தை திருடும் காட்சிகள் சிசிடிவி கேமிராவில் பதிவாகி உள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்