சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் - சிவக்குமார்

சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று நடிகர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

Update: 2018-10-20 10:27 GMT
சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று நடிகர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூட்ட காலங்களில் பெண்கள் சபரிமலைக்கு போக கூடாது என்றும் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்