அமைச்சர் விஜயபாஸ்கர் உடன் போட்டி போட்டு செல்பி எடுத்த மாணவ மாணவிகள்

அமைச்சர் விஜயபாஸ்கர் உடன் போட்டி போட்டு செல்பி எடுத்த மாணவ மாணவிகள்

Update: 2018-10-16 06:38 GMT
சென்னையில் உள்ள ஆல்காட் கல்வி நிறுவனத்தில் நேற்று முன்தினம் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கேன்சர் விழிப்புணர்வு குறித்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் பதாகைகளை ஏந்தியவாறு, கலந்துகொண்டு பலூன்களை பறக்கவிட்டு கேன்சர் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர். நிகழ்ச்சிக்கு பிறகு அமைச்சர் விஜயபாஸ்கர் உடன் மாணவ, மாணவிகள் போட்டி போட்டு செல்ஃபி புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்