"70லட்சம் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு" - அரசாணை வெளியீடு

70 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Update: 2018-10-15 13:16 GMT
* 70 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

* அதன்படி, அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 70 லட்சம் மாணவர்களின் பெயர், முகவரி, ரத்த வகை, புகைப்படம் உட்பட 10 வகையான விபரங்கள் ஸ்மார்ட் கார்டில்  இடம்பெறும் என்றும்,   12 கோடியே 70 லட்ச ரூபாய் செலவில் இந்த கார்டுகள் வழங்கப்படும் எனவும் பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்