உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடு- மாநில தேர்தல் ஆணையர் ஆய்வு

உள்ளாட்சித் தேர்தலுக்கு பயன்படுத்தப்படவுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களை காஞ்சிபுரத்தில், மாநில தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ் கான் ஆய்வு செய்தார்.

Update: 2018-10-11 14:56 GMT
உள்ளாட்சித் தேர்தலுக்கு பயன்படுத்தப்படவுள்ள  வாக்குப்பதிவு இயந்திரங்களை காஞ்சிபுரத்தில்,  மாநில தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ் கான்  ஆய்வு செய்தார். மேலும் உத்திரமேரூர், வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார்.
Tags:    

மேலும் செய்திகள்