பாண்டிச்சேரி பல்கலை.யில் கருணாநிதி பெயரில் இருக்கை : முதலமைச்சர் நாராயணசாமிக்கு, ஸ்டாலின் நன்றி

பாண்டிச்சேரி பல்கலை.யில் கருணாநிதி பெயரில் இருக்கை : முதலமைச்சர் நாராயணசாமிக்கு, ஸ்டாலின் நன்றி

Update: 2018-10-10 22:20 GMT
கருணாநிதியின் நினைவாக பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் சிறப்பு இருக்கை அமைத்ததற்காக முதலமைச்சர் நாராயணசாமிக்கு, திமுக தலைவர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். கல்வி மற்றும் அறிவை பரப்புவதன் மூலம் சமூகத்தை மேம்படுத்தலாம் என்பதில் கருணாநிதி எப்போதும் உறுதியாக இருந்ததாகவும், தமது சமூக வலைதள பக்கத்தில் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்