காந்தியடிகள் படத்தை தலைகீழாக வரைந்து அசத்திய ஓவியர்

விழுப்புரம் அருகே காணை குப்பத்தைச் சேர்ந்த ஓவியர் கண்ணன் என்பவர், 10 அடி உயர பதாகையில் இரண்டு கைகளாலும் காந்தி உருவ படத்தை தலைகீழாக வரைந்தார்.;

Update: 2018-10-03 08:00 GMT
விழுப்புரம் அருகே காணை குப்பத்தைச் சேர்ந்த ஓவியர் கண்ணன் என்பவர், 10 அடி உயர பதாகையில் இரண்டு கைகளாலும் காந்தி உருவ படத்தை தலைகீழாக வரைந்தார். அதன்பிறகு பதாகையை நேராக மாற்றியபோது, காந்தியின் உருவம் நேராக மாறியதைக் கண்டு அங்கு இருந்த மக்கள் ஆச்சரியப்பட்டனர். அதைதொடர்ந்து காமராஜர் உருவபடத்தையும் வரைந்தார். தலைவர்களின் படங்களை விரைவாக வரைந்து அசத்திய ஓவியரை, பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.   

Tags:    

மேலும் செய்திகள்