நீங்கள் தேடியது "Gandhi Jeyanthi"

காந்தி உருவபொம்மையை சுட்ட சம்பவம் : காங்கிரஸ் சார்பாக இன்று கண்டன போராட்டம்
4 Feb 2019 8:32 AM IST

காந்தி உருவபொம்மையை சுட்ட சம்பவம் : காங்கிரஸ் சார்பாக இன்று கண்டன போராட்டம்

மகாத்மா காந்தி நினைவு தினமான, கடந்த 30ம் தேதியன்று, அகில பாரத இந்து மகாசபா அமைப்பை சேர்ந்த சிலர், காந்தியின் உருவ பொம்மையை துப்பாக்கியால் சுட்ட காட்சிகள் வெளியாகின.

அக்.2 -ந்தேதி விடுப்பு அளிக்காத 2484 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது - தமிழக அரசு
4 Oct 2018 9:00 AM IST

அக்.2 -ந்தேதி விடுப்பு அளிக்காத 2484 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது - தமிழக அரசு

காந்தி ஜெயந்தி தினத்தன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை வழங்காத 2 ஆயிரத்து 484 நிறுவனங்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

காந்தியடிகள் படத்தை தலைகீழாக வரைந்து அசத்திய ஓவியர்
3 Oct 2018 1:30 PM IST

காந்தியடிகள் படத்தை தலைகீழாக வரைந்து அசத்திய ஓவியர்

விழுப்புரம் அருகே காணை குப்பத்தைச் சேர்ந்த ஓவியர் கண்ணன் என்பவர், 10 அடி உயர பதாகையில் இரண்டு கைகளாலும் காந்தி உருவ படத்தை தலைகீழாக வரைந்தார்.

நாட்டின் இடையூறு ஏற்படுத்துபவர்களுக்கு ராணுவம் தக்க பதிலடி தருகிறது- பிரதமர் மோடி
30 Sept 2018 4:53 PM IST

"நாட்டின் இடையூறு ஏற்படுத்துபவர்களுக்கு ராணுவம் தக்க பதிலடி தருகிறது"- பிரதமர் மோடி

நாட்டின் அமைதி மற்றும் வளர்ச்சிக்கு இடையூறு ஏற்படுத்துபவர்களுக்கு ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருவதாக பிரதமர் மோடி கூறினார்.

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் லோகோ வெளியீடு
19 Sept 2018 9:56 AM IST

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் லோகோ வெளியீடு

மகாத்மா காந்தியின் 150 -வது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கான logo-வை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டார்.