மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் லோகோ வெளியீடு

மகாத்மா காந்தியின் 150 -வது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கான logo-வை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டார்.
மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் லோகோ வெளியீடு
x
மகாத்மா காந்தியின் 150 -வது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கான logo-வை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டார். 



டெல்லி, குடியரசுத்தலைவர் மாளிகையில் நடைபெற்ற இந்த நிகழ்வு நடைபெற்றது. காந்தியின் 150-வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட முடிவு எடுத்துள்ள மோடி அரசு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது, குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்