PM Modi | Oman | வணக்கம் சொல்லி வழியனுப்பிய ஓமன் துணை பிரதமர் - உடனே பிரதமர் கொடுத்த ரியாக்‌ஷன்

Update: 2025-12-19 02:27 GMT

பிரதமர் மோடிக்கு வணக்கம் சொல்லி வழியனுப்பிய ஓமன் துணை பிரதமர் தனது மூன்று நாடுகள் பயணத்தை முடித்து இந்தியா திரும்பிய பிரதமர் மோடியை மஸ்கட்டில் வைத்து. ஓமன் சுல்தானின் சகோதரரும், துணைப் பிரதமருமான சையத் ஷிஹாப் பின் தாரிக் அல் சையத், வழி அனுப்பி வைத்தார். அப்போது அவர் இரு கைகூப்பி வணக்கம் சொல்லி பிரதமரை வழியனுப்பினார்.

Tags:    

மேலும் செய்திகள்