America Attack | நடுக்கடலில் ரத்த வேட்டையாடி அமெரிக்கா போட்ட வீடியோ

Update: 2025-12-19 07:02 GMT

படகுகளை வீழ்த்திய அமெரிக்க ராணுவம்- வீடியோ வெளியீடு

பசிபிக் பெருங்கடலின் கிழக்குப் பிராந்தியத்தில் சென்று கொண்டிருந்த 2 படகுகளை சுட்டு வீழ்த்திய செயற்கைகோள் புகைப்படத்தை அமெரிக்க ராணுவம் வெளியிட்டுள்ளது. அமெரிக்காவுக்கு போதைப்பொருள் கொண்டுவந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், இந்தத் தாக்குதலை நடத்தியதாகவும், இரு படகிலும் இருந்த ஐந்து பேர் இதில் உயிரிழந்ததாகவும் அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும், அமெரிக்க ராணுவம் இதுவரை நடத்திய தாக்குதலில் 100-க்கும் அதிகமானோர் உயிரிழந்திருப்பதாகவும் அதிகாரபூர்வமாக கூறியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்