மணல் கடத்தல் கும்பலிடம் பணம் கேட்டு பேரம் பேசும் காவல் ஆய்வாளர்

ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் காவல்நிலைய ஆய்வாளர், மணல் கடத்தல் கும்பலிடம் பணம் கேட்டு, பேரம் பேசும் ஆடியோ வாட்ஸ்அப்பில் வேகமாக பரவி வருகிறது.

Update: 2018-09-24 06:26 GMT
ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் காவல்நிலைய ஆய்வாளர், மணல் கடத்தல் கும்பலிடம் பணம் கேட்டு, பேரம் பேசும் ஆடியோ வாட்ஸ்அப்பில் வேகமாக பரவி வருகிறது. இது குறித்து விசாரணை நடத்த அம்மாவட்ட கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ்மீனா உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்