சர்வதேச திரைப்பட விழா : நடிகர் நடிகைகள் நேரில் சந்தித்து முதலமைச்சருக்கு அழைப்பு

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, திரைப்படதுறையினர் நேரில் சந்தித்து 16வது சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தனர்.

Update: 2018-09-19 02:30 GMT
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, திரைப்படதுறையினர் நேரில் சந்தித்து 16வது சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தனர். இந்த சந்திப்பின் போது சர்வதேச திரைப்பட விழா குழுவின் இயக்குனர் தங்கராஜ், நடிகர்கள் மனோபாலா, மோகன், மற்றும் நடிகைகள் சுகாசினி மணிரத்னம், பூர்ணிமா பாக்கியராஜ், குட்டிபத்மினி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்