மஹாவீர் பிறந்தநாள் - ஜெயின் சமூகத்தினர் சிறப்பு வழிபாடு...

ஈரோடு இந்திரா நகரில் ஈரோடு இந்திரா நகரில் ஜெயின் கோவிலில் மஹாவீர் பிறந்தநாளையொட்டி ஜெயின் சமுதாயத்தினர் சிறப்பு வழிப்பாடு மேற்கொண்டனர்

Update: 2018-09-17 00:02 GMT
ஈரோடு இந்திரா நகரில் உள்ள ஜெயின் கோவிலில் மஹாவீர் பிறந்தநாளையொட்டி ஜெயின் சமுதாயத்தினர் வழிப்பாடு மேற்கொண்டனர். தொடர்ந்து நடைபெற்ற ஆன்மீக ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. இந்த ஊர்வலத்தில் சுவாமிக்கு ஆராதனை செய்து குதிரை வண்டி வாகனங்களில்  பெண்கள் பாரம்பரிய உடையணிந்து நடமாடி சென்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்