வேலூர் : கோவில் புதுப்பிக்கும் பணியின் போது வெண்கல சிலைகள் கண்டெடுப்பு

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையை அடுத்த மேல்பாடியில் உள்ள 900 ஆண்டுகள் பழமையான பெருமாள் கோவில் புதுப்பிக்கும் பணியின் போது பெருமாள் மற்றும் ஆழ்வார் சிலைகள் கண்டெடுக்கப்பட்டது.

Update: 2018-09-13 12:28 GMT
கோவிலின் படிக்கட்டுகள் இடிக்கப்பட்ட போது அதன் கீழே இருந்து வெண்கலத்தால் ஆன பெருமாள் மற்றும் ஆழ்வார் சிலைகள் கண்டெடுக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்த்துறையினர் கண்டெடுக்கப்பட்ட சிலைகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்