அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை கடும் சரிவு - அதிர்ச்சி தகவல்...

4 ஆண்டுகளுக்கு முன் 56 லட்சமாக இருந்த அரசு பள்ளி மாணவர் எண்ணிக்கை தற்போது 46 லட்சமாக குறைவு.

Update: 2018-09-12 06:27 GMT
10 வருடங்களுக்கு முன் 1 கோடியாக இருந்த அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை தற்போது  தற்போது 46 லட்சமாக குறைந்துள்ளது. மேலும் தமிழகத்தின் மொத்த அரசு பள்ளிகளில் 15 முதல் 100 மாணவர்கள் மட்டுமே உள்ள பள்ளிகளின் சதவிகிதம் 75. பள்ளிகளின் எண்ணிக்கை 21, 378. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் மொத்த பள்ளிகளின் எண்ணிக்கை 55 ஆயிரம்.


அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை கடும் சரிவு : கல்வியாளர் ரமேஷ் பிரபா கருத்து


அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை கடும் சரிவு - கல்வியாளர் நெடுஞ்செழியன் கருத்து


அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை கடும் சரிவு - ஜி. ராமகிருஷ்ணன் கருத்து

Tags:    

மேலும் செய்திகள்