"தனியார் பள்ளிகளை அரசு ஊக்கப்படுத்துகிறது" - ராமதாஸ் குற்றச்சாட்டு
பதிவு: செப்டம்பர் 09, 2018, 08:51 AM
தமிழகத்தில் உள்ள 900 அரசு பள்ளிகளில் தலா 10 மாணவர்கள் மட்டுமே படிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். வேலூர் மாவட்டம் லாலாபேட்டையில் பாமக-வின்  30-ம் ஆண்டு துவக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய ராமதாஸ் தமிழகத்தில் தனியார் பள்ளிகளை அரசு ஊக்கப்படுத்துகிறது என  கூறினார்.