நீங்கள் தேடியது "தேர்வுத்துறை இயக்குனர்"

தனியார் பள்ளிகளை அரசு ஊக்கப்படுத்துகிறது - ராமதாஸ் குற்றச்சாட்டு
9 Sep 2018 3:21 AM GMT

"தனியார் பள்ளிகளை அரசு ஊக்கப்படுத்துகிறது" - ராமதாஸ் குற்றச்சாட்டு

தமிழகத்தில் உள்ள 900 அரசு பள்ளிகளில் தலா 10 மாணவர்கள் மட்டுமே படிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

மாணவர்களுக்கு காலணிக்கு பதில் இனி, ஷூ  வழங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்
7 Sep 2018 2:55 PM GMT

மாணவர்களுக்கு காலணிக்கு பதில் இனி, "ஷூ " வழங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

தனியார் பள்ளிகளுக்கு நிகராக அடுத்த ஆண்டு முதல், அரசு பள்ளி மாணவர்களுக்கு காலணிக்கு பதிலாக ," ஷூ " வழங்கப்படும் என்று பள்ளி கல்வி அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.