கேள்விக்கு பதில் சொல்லாத மாணவனை தாக்கிய ஆசிரியர்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே மாணவனை ஆசிரியர் தாக்கியதால், படுகாயமடைந்த மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்;
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே மாணவனை ஆசிரியர் தாக்கியதால், படுகாயமடைந்த மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இயற்பியில் ஆசிரியர் பாடத்தில் இருந்து கேள்வி கேட்டுள்ளார். இதற்கு மாணவன் ராஜேஷ் சரியாக பதில் அளிக்காததால், அவரை ஆசிரியர் தாக்கியதாக கூறப்படுகிறது.