கொடைக்கானல் ஏரியில் ஜெல்லி மீன்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..!

கொடைக்கானல் ஏரியில் ஜெல்லி மீன்களின் எண்ணிக்கை அதிகரித்து நிலையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2018-09-02 02:33 GMT
கொடைக்கானல் நட்சத்திர வடிவ ஏரியில் ஜெல்லி மீன்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்