மன்னாதி மன்னனாலும் அதிமுக ஆட்சியை கலைக்க முடியாது - அமைச்சர் உதயகுமார் உறுதி

18வது மாதத்தில் அடி எடுத்து வைக்கும் ஆட்சியை மன்னாதி மன்னனாலும் அசைக்க முடியாது என, வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.

Update: 2018-09-01 03:23 GMT
* அதிமுக அரசை கலைத்து விடுவோம் என பேசியவர்கள் மத்தியில் 17 மாதத்தை நிறைவு செய்து, 18வது மாதத்தில் அடி எடுத்து வைக்கும் ஆட்சியை மன்னாதி மன்னனாலும் அசைக்க முடியாது என, வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்