பிரபலங்களை தத்ரூபமாக வரையும் 'கோலமாவு காளிமுத்து'

அருப்புக்கோட்டையைச் சேர்ந்த காளிமுத்து என்பவர் கோலமாவை மட்டும் பயன்படுத்தி பல்வேறு பிரபலங்களின் உருவங்களை தத்ரூபமாக வரைந்து அசத்தி வருகிறார்.;

Update: 2018-08-27 08:34 GMT
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த காளிமுத்து என்பவர், கோலமாவை மட்டும் பயன்படுத்தி, பல்வேறு பிரபலங்களின் உருவங்களை தத்ரூபமாக வரைந்து அசத்தி வருகிறார். இளையராஜா, ஏர். ஆர் ரஹ்மான், மணிரத்னம், சுந்தர்பிச்சை என இவர் வரைந்த ஓவியங்கள், பலவும் தத்ரூபமாக காட்சியளிக்கின்றன. இதன் மூலம், கின்னஸ் சாதனை படைக்க வேண்டும் என்பதே தனது நோக்கம் என காளிமுத்து கூறுகிறார். 
Tags:    

மேலும் செய்திகள்