நீங்கள் தேடியது "KALIMUTHU"

பிரபலங்களை தத்ரூபமாக வரையும் கோலமாவு காளிமுத்து
27 Aug 2018 2:04 PM IST

பிரபலங்களை தத்ரூபமாக வரையும் 'கோலமாவு காளிமுத்து'

அருப்புக்கோட்டையைச் சேர்ந்த காளிமுத்து என்பவர் கோலமாவை மட்டும் பயன்படுத்தி பல்வேறு பிரபலங்களின் உருவங்களை தத்ரூபமாக வரைந்து அசத்தி வருகிறார்.