டாஸ்மாக் வருமானத்தில் தான் ஆசிரியர்களுக்கு சம்பளம் - கே.சி.வீரமணி

டாஸ்மாக் கடைகளில் இருந்து வரும் வருமானத்தில் தான் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது என அமைச்சர் கே.சி.வீரமணி பேசினார்.;

Update: 2018-08-26 05:36 GMT
டாஸ்மாக் கடைகளில் இருந்து வரும் வருமானத்தில் தான் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது என அமைச்சர் கே.சி.வீரமணி பேசினார். வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே உள்ள சின்னமூக்கனூரில் அரசுப் பள்ளியை தரம் உயர்த்தும் நிகழ்வு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் வீரமணி, இவ்வாறு பேசினார்...

Tags:    

மேலும் செய்திகள்