தமிழக பாடத் திட்டம் : வருத்தம் - விளக்கம்

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், இந்திய நாடே வியக்கும் வகையில் புதிய பாடத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Update: 2018-08-25 02:03 GMT
தொழில்நுட்பம், நிர்வாகம், அறிவியல் ஆகிய துறைகளில் தமிழ்நாட்டினர் பங்களிப்பு குறைந்து வருவதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளதற்கு பதிலளித்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், இந்திய நாடே வியக்கும் வகையில் புதிய பாடத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.   


Tags:    

மேலும் செய்திகள்