"மனுஷ்யபுத்திரன் உயிருக்கு அச்சுறுத்தலா?" - கி.வீரமணி

மனுஷ்ய புத்திரன் எழுதிய கவிதைக்கு மத உள்நோக்கம் கற்பித்து கொலை மிரட்டல் விடுவது கண்டிக்கத்தக்கது என திராவிடர் கழக தலைவர் வீரமணி தெரிவித்துள்ளார்.;

Update: 2018-08-22 11:27 GMT
மனுஷ்ய புத்திரன் எழுதிய கவிதைக்கு மத உள்நோக்கம் கற்பித்து கொலை மிரட்டல் விடுவது கண்டிக்கத்தக்கது என திராவிடர் கழக தலைவர் வீரமணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பா.ஜ.க. தேசிய செயலாளரை கண்டிப்பதாகவும் மனுஷ்யபுத்திரன் அளித்த புகாரின் மீது காவல்துறை விரைந்து செயல்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்